நி.சவால்: 0108 - 'அபாயம் நெருங்காதே' மூலக்கதை ஆசிரியர் நண்பர் sajid80 அவர்களுக்கும் மற்றும் சவாலாக அதை நெருங்கித் தொட்டு, தொடர்ந்த படைப்பாளிகள் kay, anabayan, tdrajesh, kamakodangi68, alaga ஆகிய நம் படைப்பாளி நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
சவாலில் முதலிடம் வந்து, சவால் ராஜா பட்டம் வென்ற நண்பர் அநபாயன் அவர்களுக்கும், ஒரு வாக்கில் பின் தங்கி ஆறுதல் பதக்கம் பெற்றிருக்கும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் பாராட்டுகள்.
|