View Single Post
  #10  
Old 26-12-22, 07:23 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
Join Date: 30 Oct 2014
Location: தமிழ் நாடு.
Posts: 688
iCash Credits: 21,580
My Threads  
நவம்பர் மாத சவால் போட்டியில் கதை எழுதிய அனைத்து ஆசிரியருகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

முதல் பரிசை வென்ற காதலன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசை வென்ற சுப்பு2000 அவர்களுக்கும், மூன்றாம் பரிசை வென்ற சுதா ஜானகி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்டு பின்னோட்டமும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

இப்போட்டியை செவ்வன சிறப்பாய் முடித்து வைத்த நிர்வாகத்திரான நண்பர் அசோ அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote