View Single Post
  #19  
Old 27-03-07, 07:47 PM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
முதல் இரண்டு இடத்தை அடைந்த ஆருண், ராதிகாவுக்கு என் வாழ்த்துக்கள். ஆருண் மீண்டும் வெற்றி வாகை சூடுகிறார்.

இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை தவற விட்டாலும், மலர்001 என்ற புதுநபர் எழுதிய கதையே முதல் இடத்தை அடைந்தது போல் நான் நினைக்கிறேன். கதையில் வெறும் கை தடவலை மட்டுமே வைத்து, கூடல் இல்லாமல், இறுதி வரை போரடிக்காமல் கதையை கொண்டு போவது எளிதான காரியம் அல்ல. கதையும் காமக்கதை பகுதியில் வருவது. தகாத உறவு பகுதியில் வரும் கதை அல்ல. அவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து புதிய பழைய நபர்களுக்கு நன்றி.
Reply With Quote