View Single Post
  #8  
Old 25-07-18, 11:05 AM
geethadhasan geethadhasan is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2018
Posts: 191
My Threads  
போட்டியில் முதலிடம் பிடித்த சந்திரமுகி அவர்களுக்கும், இரண்டாமிடம் பிடித்த பிஸ்தாவிற்கும், மூன்றாமிடம் பிடித்த சுதா ஜானகி அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
Reply With Quote