View Single Post
  #1  
Old 25-06-22, 02:25 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,265
iCash Credits: 673,256
My Threads  
மே 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

மே 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மே 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, மே 2022, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. அதோடு வாசகர் சவால் 0098ல் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட கதைகளும் களத்தில் உள்ளன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 100 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று மே 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.



இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

Revathi90 அவர்கள் எழுதிய காமங்களில் அவள் வசந்தம் என்ற காம கதை 49 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் மே 2022 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் Revathi90 அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர இவர் வெள்ளி வாசல் உறுப்பினரான இவர் இந்த வெற்றி மூலம் அடுத்த வாசல் அனுமதியான தங்கவாசலை கூடுதல் பரிசாக பெறுகிறார். வாழ்த்துக்கள் Revathi90.


naughty2hotty அவர்கள் எழுதிய நீலிமா அண்ணி என்ற தகாத உறவுக்கதை 39 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் naughty2hotty


subbu2000 அவர்கள் எழுதிய சொர்க்க சுகம் தந்த சுந்தரிகள் என்ற தகாத உறவுக்கதை 28 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் subbu2000

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:



தரவரிசை கதைகள் வாக்குகள்
01 காமங்களில் அவள் வசந்தம் 49
02 நீலிமா அண்ணி 39
03 சொர்க்க சுகம் தந்த சுந்தரிகள் 28
04 கண்ணீர் விட்ட அக்காவும் விட்ட தம்பியும் 27
05 என் பொன் மகளே வா!! 21
05 கூட்டி கொடுத்த தங்கச்சி 21
06 பழிக்கு பழி குழிக்குள் கழி 15
06 தூங்கறவன் எழுப்பி, எழுப்பிவிட்டு ஒழுக்கவச்சு 15
07 அத்தையை பழிக்கு பழி ஓல் 14
08 ஒரு துறவி கேட்கக்கூடாத காட்சி 12
08 துரோகத்திலும் நன்மை உண்டு 12
08 அம்மாவை பழிக்கு பழி வாங்கிய வீணா 12
09 துரோகத்துக்கு துரோகமே பதில் 11
10 கைமேல் கை வை 10
10 தேவிகாவின் தேக சுகம் 10
10 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 10
10 அண்ணாத்தே 10
11 இனி வேண்டாமே 09
12 வாய் வேலை மட்டும் 08
13 கள்ள காம மயக்கம் 07
13 கூட்டுக்குடும்பம் விளைவித்த லாபங்கள் 07
14 சுகமே தந்திரம் 06
14 பாச மலரே 06
14 அரிபெடுத்த ஆத்தா 06
15 புரிந்து கொண்டது தான் வாழ்க்கை 05
15 தீர்ப்பு நாள் 05
15 உண்மைகள் தெரிந்த பின் 05
15 சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனால் 05
15 மாமனாரிடம் பிள்ளை பெற்ற ஜகதா 05
15 என்னதான் ரகசியமோ இதயத்திலே 05
16 எழிலினி. சடகோபன்.பழிகளும். குழிகளும் 04
16 குலவழக்கத்தை தண்டனையாக மாற்றிய குள்ளி 04
16 பழிக்கு பழியாக பணியாராக்குழி கழிகள் 04
16 பாதை கடந்த கஜா தேவகி சிவசக்தி 04
17 யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது 02


எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 100 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 117 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 92. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 105. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தமிழ்வாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.

இந்த மாதம் மொத்தம் 4 பேர் அம்மாதிரி திரும்ப தமிழ்வாசலுக்கு, ஏழு நாள் உள் நுழைய தடை பெற்ற பின் செல்ல இருக்கின்றனர்.
gemini
Raja raju
sinna vaaththiyaar
vidhyalin

தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தமிழ்வாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-06-22 லிருந்து 25-06-22 வரை) வராத உறுப்பினர்கள்


இந்த திரியை வடிவமைத்து தந்தவர் நிர்வாக இளவல் கோனன் அவர்கள்.
__________________
Reply With Quote