View Single Post
  #3  
Old 30-06-22, 04:11 PM
Revathi90's Avatar
Revathi90 Revathi90 is online now
Gold Member (i)

Awards Showcase

 
வாழ்த்துக்கள் நாட்டி ப்ரோ... தொடர்ந்து இரண்டாவது முறையாக நிர்வாக சவாலில் வெற்றி வாகை சூடியுள்ளீர்கள் ... கதையில் நீங்கள் கடைசியாக சேர்த்த 15 வரிகள் உங்களின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கும் என்று நான் யூகிக்கிறேன்.. தொடர்ந்து அது போல் ட்விஸ்ட் அன்ட் டர்ண்ஸுடுன் பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
__________________
ரேவதி
Reply With Quote