View Single Post
  #5  
Old 30-06-22, 05:57 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நண்பருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கதையின்
வித்தியாசமான முடிவு தான் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்!
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote