Quote:
Originally Posted by குரு
மேலும் ஃபையர் ஃபாக்ஸ் உபயோகிப்பாளராய் இருந்தாலும் மிகப்பெரிய ஆபத்து ஒன்று உள்ளது. என்ன என்றால்.... அதில் மேனேஜ் பாஸ்வேர்ட் ஆப்ஷனைத் திறந்தால் ஃபையர் ஃபாக்ஸ் சேமித்து வைத்த எல்லா பாஸ்வேர்ட்களையும் வரிசையாக புட்டுப் புட்டு வைக்கும்..
|
"மேனேஜ் பாஸ்வார்ட்" என்று ஒரு ஆப்ஷன் இருக்கா என்ன? என்னுடைய ப்ரௌசரில் அப்படி எதுவும் இல்லையே?