டியர் தலைவரே
பில்லாவின் வணக்கம், பணிபளுவின் இடையில் தாங்கள் இருப்பதால் தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
Social groups நடத்தை முறைகள் ஏதேனும் உள்ளதா? முழு xxx படங்களை தவிர்க்கலாம் என்பது என் கருத்து..... இது பற்றி code of conduct வெளியிட்டால் பின்பற்ற நலமாய் இருக்கும்
|