நூறாண்டு காலம் வாழ்க!
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போல
உலகாண்ட புலவர் தமிழ் போல
நூறாண்டு காலம் வாழ்க!
இந்த பாடல் வரிகளுக்கேற்ப நண்பர் திரு ராஜேஷ் அவர்கள் எல்லா சிறப்புகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!
Last edited by tdrajesh; 04-08-13 at 05:23 AM.
Reason: நூறாண்டு என்று மாற்ற
|