நைஸ்கை இந்தியா தனது பெயருக்கு ஏற்றார் போல இந்த லோகத்தில் நைஸான கை. நான் லோகத்தில் சேர்ந்த போதிருந்து 15 வருடங்களுக்கு மேலாக இன்னும் பார்த்து வரும் நன்பர். இன்று அவர் 14000 பதிப்புகள் செய்து மகத்தான சாதனை புரிந்துள்ளார். அதற்கு பாராட்டுகள்.
கதைகளுக்கு நல்ல பின்னூட்டம் போட்டு அனைவர் மனதிலும் இடம் பிடித்திருக்கும் ஒரு மனிதர். படைப்புகள் நிறைய கொடுத்திருக்கிறார்.
சவால் போட்டிகளில் ஆர்வமாக பங்கெடுப்பவர். எல்லா வகை சவால் போட்டிகளிலும் கால் பதித்தவர். பல போட்டிகளில் பரிசை வென்றவர்
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நிர்வாக சவால் போட்டியில் அதிகம் கலந்து கொண்ட பெருமைக்குறியவர். 45 போட்டியில் கலந்துருப்பார். இவர் சாதனையை முறியடிக்க இப்போதைக்கு யாருமே அருகில் இல்லை. தொடர்ச்சியாக 10 நிர்வாக சவால் போட்டியில் கலந்து கொண்ட சாதனையும் புரிந்தவர்.
விரைவில் இன்னும் பல சாதனைகளை புரிய வாழ்த்துகிறேன் நைஸ்கை அவர்களே.
|