View Single Post
  #13  
Old 25-01-09, 08:46 AM
hotandalone hotandalone is offline
User inactive for long time
 
Join Date: 09 Sep 2002
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by ilangomat View Post
அனைத்து கதையாசியர்களுக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு தகாத உறவுக்கதையே முதலிடம் பிடித்தது. தகாத உறவுக்கதைகளுடன் சாதாரண கதைகளையும் சேர்த்து வைப்பதால் தகாத உறவுக்கதைகளே எப்போதும் முந்தும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண சிறந்த கதைகள் படைப்புகளில் ஆர்வம் குன்றிவிடும்.
இது நல்ல கருத்தாக எனக்கும் தோன்றுகிறது. இரண்டு வகைகளுக்கும் தனித்தனியான தேர்வு வைத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.