இன்னமும் மெருகேறி வசீகரமாய் இயங்கும்
இன்றையை வலைதள நுட்பங்களின் முன்னேற்றங்களினால் ஊரோடு ஒத்துப்போதலும் சரி, காலத்தோடு ஒட்டி ஒழுகலும் சரி இரண்டுமே அவசியம்தான்.
காலந்தோரும் இளமைப்பொலிவுடன் திகழும் நம் தளம் இந்த மாற்றங்களினால் இன்னமும் மெருகேறி வசீகரமாய் இயங்கும் என்பதில் ஐயமில்லை.
இத்தகு முன்னேற்றங்களை முன்னெடுக்கும் தலைமைக்கும், அவருக்கு தோள் கொடுக்கும் நிர்வாக அங்கத்தினர்களுக்கும் என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.
பிரியங்களுடன்
முதிர்கன்னி
|