View Single Post
  #4  
Old 11-04-09, 07:58 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,284
iCash Credits: 674,727
My Threads  
முதலில் இந்த மாதிரி தனிப்பட்ட சேவைக்காக பொதுவிலே உதவி கேட்டால், உங்கள் தனிப்பட்ட ஐடென்டியை உதவ வருபவர் அறிய நேரலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

கூகிள் சென்று தேடி பாருங்கள்.

உங்கள் கம்புயூட்டரில் மற்ற ஒலி(சவுண்ட்) கேட்கிறதா என்று பாருங்கள், கேட்கிறது என்றால் மற்ற மெசஞ்சரில் சத்தம் கிடைக்கிறதா என்று பாருங்கள்,

கம்ப்யூட்டரிலே சத்தம் பிரச்சினை என்றால், உங்கள் கம்ப்யூட்டருடன் வந்த மதர்போர்டு சிடியிலே உள்ள சவுண்ட் டிரைவரை பதியுங்கள்.

மற்ற மெசஞ்சரில் சத்தம் சரியாக வருகிறது இதில் தான் பிரச்சினை என்றால், மறுபடியும் புதிதாக (பழையதை நீக்கி) பதிந்து பாருங்கள்.
__________________
Reply With Quote