Quote:
Originally Posted by eluthaalan
அனுமதி விண்ணப்பங்கள் வாசலில் ஒரு புதிய திரி தொடங்க முடியவில்லை
|
அனுமதி விண்ணப்பங்கள் பகுதியில் நிர்வாகத்தினர் மட்டுமே திரி துவங்க முடியும்.
Quote:
Originally Posted by eluthaalan
தமிழ் வாசலுக்கு அனுமதி ஒரு வேளை வேறு இடத்தில் கேட்க வேண்டுமா?
|
அனுமதி விண்ணப்பத்திற்கு தனி திரி துவங்க கூடாது நண்பரே. அனுமதி விண்ணப்பங்கள் பகுதியில்
Step1: தமிழ் வாசல் அனுமதி விண்ணப்பம் என்றொரு திரி உள்ளதே. கவனிக்கவில்லையா? 30-க்கு மேல் தமிழ் பதிப்புகள் பதித்த பின்னர் இந்த திரியில் சென்று விதிமுறைகளை படித்தவிட்டு விண்ணப்பிக்கவும்.
சுட்டி இதோ:
http://www.kamalogam.com/new/showthread.php?t=34086
ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் மூத்த உறுப்பினர்களிடமோ அல்லது நிர்வாகிகளிடமோ தனி மடலில் கேளுங்கள். மேலும்
புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள் இங்கேயும் தங்கள் கேள்விகளை கேட்கலாம்.