View Single Post
  #19  
Old 04-12-07, 12:19 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,396
My Threads  
சில புதிய உறுப்பினர்கள் தங்கள் கதைகளில் ஆபாச ஆங்கில சொற்களை புகுத்தி விடுகின்றனர். தாங்கள் செய்வது தவறு என்று தெரியாமல் அப்படி செய்கின்றார்கள் என நினைக்கிறேன். அப்படிப்பட்ட பெரும்பாலான கதைகளை நான் என்னால் முடிந்தவரை திருத்தியுள்ளேன். இந்த விசயத்தில் அனைவருமே விழிப்புணர்வுடன், விதிமுறைகளை பின்பற்றினால், ப்ராக்ஸி மூலம் காமலோகம் தடைபடவதை தடுக்க முடியும்.
Reply With Quote