View Single Post
  #18  
Old 20-11-10, 11:16 PM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
Quote:
Originally Posted by பீனா View Post
எனக்கு இப்போது நினைவுக்கு வருவது, "தேடுவதை நிறுத்துங்கள்... தேடியது கிடைக்கும்" என்று ஒரு மாமேதை சொன்னதுதான்
Quote:
Originally Posted by asho View Post
இதனை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கலான விசயங்கள் இருக்கிறது
அப்ப சரி.... வைர வாசல் வேண்டாம். விரும்பியது கிடைக்காவிடில் கிடைத்ததை விரும்புன்னு இன்னொரு மாமேதை சொல்லியிருக்காரே...!!!
Quote:
Originally Posted by nandabalan View Post
இந்த பீனா அக்காவை கொஞ்சம் கண்டிங்கப்பா யாருக்காவது தைர்யமிருந்தா. சீரியஸா பேசிட்டு இருக்கும் போதே சின்னப்பிள்ளைத் தனமா சிரிப்பு காட்டிட்டு.
ஆஹா... என்னை சொர்ணாக்கா ரேஞ்சுக்கு வில்லி ஆக்கிடுவாங்க போலிருக்கே....!!!
Reply With Quote