View Single Post
  #7  
Old 27-12-23, 09:42 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,651
iCash Credits: 375,940
My Threads  
நவம்பர் 23 கதைப்போட்டியில் வாகை சூடி முதல் இடம் பிடித்த நண்பரும் சிறந்த ஆசிரியுமான pistha அவர்கள் 26 வது முறையாக நட்சித்திர எழுத்தாளர் விருதினை பெறுகிறார்!

அவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இரண்டாம் இடம் பிடித்த நண்பரும் சிறந்த எழுத்தாளருமான மன்மதன் 74 அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
மூன்றாம் இரம் பிடித்த நண்பரும் சிறந்த எழுத்தாளருமான Revathi90 அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்த அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் அவர்களின் உழைப்பையும் மெனக்கெடலையும் பாராட்டி வாழ்த்துகளும் பாராட்டுகளும் அய்யா அம்மணி vjagan!

வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமேக் தண்டனை பெற்ற இருவருக்கும் என் அனுதாபங்கள்!


என்று தணியும் இந்த அலட்சியம் செய்யும் மனப்போக்கு?
Reply With Quote