View Single Post
  #1  
Old 17-01-24, 11:04 AM
Nimmi98's Avatar
Nimmi98 Nimmi98 is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Jan 2024
Posts: 283
iCash Credits: 12,077
My Threads  
சந்தேகம் - ஆங்கில வார்த்தை பயன்பாடு

காமலோக நண்பர்களுக்கு வணக்கம்

நான் புதிதாக தளத்தில் சேர்த்துள்ளேன்.

"புதியவர்களாகச் சேர்பவர்களுக்கான ஆலோசனைகள்" பகுதியில் பின்வரும் நிபந்தனையில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது

7)பங்களிப்பு முழுக்க முழுக்க தமிழில் (யுனிகோடு) தான் இருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகள் தட்டச்சு எங்கும் கூடாது.

அனைத்து வார்த்தைகளுக்கும் கண்டிப்பாக சுத்த தமிழில் தான் இருக்க வேண்டுமா? அதாவது உதாரணத்திற்கு software என்பதை சாஃப்ட்வேர் என்று எழுதலாமா? அல்லது மென்பொருள் என்று தான் எழுத வேண்டுமா? வெகுவாக அறியப்பட்ட ஒரு சில அடிப்படை எளிய ஆங்கில வார்த்தைகளான software, type, se* போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாமா?

கதைகள் எழுதும் போது நம் வார்த்தைகள் பேச்சுத் தமிழில் எழுதுகிறோம் பச்சையான வார்த்தைகளையும் எழுதுகிறோம். அப்படி எழுதும்போது ஒரு சில ஆங்கில வார்த்தைகளை ஆங்கில எழுத்துருக்கள் உடன் எழுதுவது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். தளத்தின் மூத்த உறுப்பினர்கள் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்
Reply With Quote