View Single Post
  #1  
Old 13-01-19, 11:37 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,753
My Threads  
நி: 0134 - எங்கிருந்தோ வந்தான் - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0134 - எங்கிருந்தோ வந்தான் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0134 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rajjdy அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான எங்கிருந்தோ வந்தான் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, whiteburst, manesh74 ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 18 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 8 வாக்குகள் பெற்று whiteburst முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0134 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான whiteburst அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் ஜூனியர் மெம்பரான இவர் அடுத்த வெண்கல வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் whiteburst !
அடுத்து 7 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் vjagan இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த இவருக்கு ஆறுதல் பதக்கம் மற்றும் 2000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது.

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
whiteburst - 8 வாக்குகள்
vjagan - 7 வாக்குகள்
manesh74 - 3 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் manesh74 க்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-
__________________

Last edited by tdrajesh; 13-01-19 at 01:19 PM.
Reply With Quote