View Single Post
  #14  
Old 29-01-24, 08:40 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,992
My Threads  
இவ்வாண்டு இந்த அற்புதமான லோகத்தில் சேர்ந்து உலா வந்திருக்கும் 18 புதிய உறுப்பினர் நண்பர்களுக்கும் ஒரேயொரு பழைய நன்கு பழகிய நண்பருக்கும் என் இனிய முகமன் கூறி வரவேற்று மகிழ்ந்தேன்!

அவர்கள் அனைவருக்கும் மொய்ப்பணம் 500 அனுப்பியும் ஆனந்தமுற்றேன் அய்யா அம்மணி கணியூர் vjagan!