Quote:
Originally Posted by ramva768
ஐயா உங்கள் தளத்தில் கிடைக்கும் காமசுகம் மனைவியிடம் கிடைக்கும் இலவச சுகம் என்று
|
Quote:
Originally Posted by ramva768
நினைத்தேன் ஆனால் இனி பணமா?
என்ன செய்ய கடவுளே
|
நன்பரே,
தலைவர் அவர்கள் சிரமமாக இருக்கு என்கிறார்.கொஞ்சம் கூட இறக்கப்படாமல்
"உங்கள் தளத்தில் கிடைக்கும் காமசுகம் மனைவியிடம் கிடைக்கும் இலவச சுகம் என்று நினைத்தேன்"
என்று சொல்லி விட்டீர்களே?
மனைவியிடம் மாதசெலவுக்கு காசு கொடுக்காமல் போய் படுத்து பாருங்கள்
அப்போது தெரியும் காசா அல்லது ஓசா என்று.
உடனே அது கடமைதானே என்று சொல்லிவிடாதீர்.
தலைவர் அவர்களின் சிரமத்திலும் பங்கு எடுத்து கொள்ளுங்கள் சுகத்தில் மட்டும் பங்கா?என்ன நியாயம்.
நன்றி