View Single Post
  #28  
Old 07-07-05, 05:59 AM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,568
iCash Credits: 64,050
My Threads  
Kamalogam Graduating to Pay site

சந்தா செலுத்தி அதன் மூலம் அனுமதி பெற்று இத்தளத்துக்கு வரும் முறையை நான் வரவேற்கிறேன். கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்கு, மணி ஆர்டர் / வங்கி மூலம் சந்தா செலுத்தும் வசதியை செய்து கொடுக்கவும். ஆர்வமுள்ள ஆனால் சந்தா செலுத்த வசதி இல்லாத நண்பர்களுக்கு இலவச அனுமதி கொடுப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்படி நபர்கள் தங்கள் ஆர்வத்தை நிரூபிக்க வேண்டும். அதாவது வாரத்துக்கு ஒரு முறையாவது அவர்கள், இந்த தளத்துக்கு வரவேண்டும். இது போன்று விதி முறைகள் இல்லாமல், யார் வேண்டுமானாலும் வரலாம் என்று இருந்தால் ஸீரியஸ்னஸ் இருக்காது. கேஷவல் ஆகிவிடும்.
__________________
ராசு

Last edited by ராசு; 07-07-05 at 06:03 AM. Reason: Spelling mistakes corrected