Quote:
Originally Posted by mothu
நான் தெரியாமல் இந்த தவரை செய்திருந்தாள். என்னை மன்னிக்கவும்
|
முத்து அவர்களே,
நீங்கள் உண்மையாகவே முத்துதானா? அப்படியென்றால் பின் ஏன் மற்றவர்கள் எழுதியதை காப்பியடிக்கிறீர்கள்.
இனிமேல் அப்படி செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.