View Single Post
  #29  
Old 19-07-05, 06:11 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,093
My Threads  
Quote:
Originally Posted by sittu
பல நேரம் லோகம் திறப்பதே இல்லை..

மேலே உள்ள பகுதி மட்டும்தான் வருகிறது..
அதில் பயனாளர் பெயர் கொடுத்து உள்ளே போகமுடிகிறது..
மேல்பாதி மட்டுமே திறக்கிறது.. (கூகுள் விளம்பரம் இருக்குமே அதற்கு மேல்வரை..)
கீழே உள்ள பதிவுகள் எல்லாம் "dr=<>" இப்படி அப்படி
பல பிழைச்செய்திகளோடு நிற்கிறது. (என்னோடது அவ்ளோ
வேகமான இணைப்போ?!)

இதனாலேயே உள்ளே வர தயக்கமாக இருக்கிறது.
வாரம் ஒருமுறை வந்து 1 வாரம் விடுப்பு சொல்லிப் போகலாமோ என்றுகூட
தோணுகிறது.

முன்புபோல என்னால் வலம்வர முடியாமைக்கு வருந்துகிறென்..

என் நிலையை நிர்வாகம் புரியுமென நினைக்கிறேன்.

(நான் வெறும் படங்களை மட்டும் பார்த்துவிட்டு செல்வதாக
தவறாக எவரேனும் நினைத்துவிடக்கூடாதென அடிக்கிறேன்.
நான் படம்தவிர அனைத்தையும் பார்க்கும்படியான இடத்தில்தான் வேலை செய்கிறேன்..படத்தினை திறக்கவே முடியாது!)

காலம் மாறும்!!!
காலம் நிச்சயம் மாறும்... விரைவில் மாறும் என்ற நம்பிக்கையோடு காத்திருங்கள்.

ஒருவேளை அடுத்த வார மென்பொருள் மேம்படுத்தலுக்கு பின் இது சரியாகலாம். அல்லது, இப்போது Internet Explorer உபயோகப் படுத்தினால், இன்னொரு உலாவியில், குறிப்பாக FireFox-ல் முயற்சி செய்து பாருங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 19-07-05 at 06:17 PM.