View Single Post
  #1  
Old 16-06-06, 01:14 PM
ponnan's Avatar
ponnan ponnan is offline
User inactive for long time
 
Join Date: 03 Mar 2006
Posts: 790
My Threads  
ரேட்டிங் செய்வதில் பிரச்னை... உதவவும்

ஒரு தலைப்பை ரேட்டிங் செய்யும் வசதி நமது தளத்தில் உள்ளது என நான் அறிவேன். ஆனால் அப்படி ரேட் செய்வதற்கான சுட்டி எங்கே என தெரியவில்லை. அப்பொழுது நம் தளத்தின் மூத்த உறுப்பினர் வாசன் அவர்கள் எனக்கு அதற்கான சுட்டி "PostReply" பொத்தானுக்கு கீழே இருக்கும் என தெரிவித்தார். ஆனால் எனக்கு அதைப்போன்ற எந்த ஒரு சுட்டியும் தெரியவில்லை. யாராவது ஆன்றோர்/சான்றோர் இவ்விசயத்தில் உதவினால் நன்று. நான் உபோயிகிப்பது "Windows xp & IE7"

உங்கள் உபோயகத்திற்கு இத்துடன் எனது browserல் உள்ள நமது ஒரு தலைப்பின் படத்தையும் இனைத்துள்ளேன்.

Reply With Quote