Quote:
Originally Posted by ponnan
refresh செய்து விட்டேன், வரவில்லை. குக்கிகளை அழித்துவிட்டு மீண்டும் ஒரு முறை முயன்றேன், பலன் பூஜ்ஜியமே.
|
போச்சுடா . . .
தேவுடா . . . இக்கட சூடண்டி . . . .(பேசாம அந்த கம்ப்யூட்டரை கடாசிட்டு,
புதுசா, இளசா ஒரு லேப்டாப் வாங்குங்க . .எல்லாம் சரியாகிடும் . . .)