View Single Post
  #11  
Old 23-01-07, 01:21 PM
thiru12345 thiru12345 is offline
Banned for Limited Period
 
Join Date: 01 Dec 2006
Location: srilanka
Posts: 48
My Threads  
அடப்பாவிங்களா! ஒண்ணை வைச்சுகிட்டு மனுஷன் என்ன பாடுபடுறான்........இதுல ரெண்டு மூணு வைச்சுகிட்டு எப்படிப்பா சமாளிக்கிறீங்க...... கணக்கைச் சொன்னேன்பா..........
தலைவாசல், அப்புறம் தமிழ்வாசல்......காமக்கதைகள்........என்று நிலை உயர்கிறது. மனசு சந்தோசமாகிறது. உற்சாகத்துடன் இன்னும் அதிகம் பதிப்போம் என்பதின் விளைவாக தகாத உறவுக்கதைகள் படிக்க அனுமதி. என்று படி உயர்வதற்க்குள் முட்டு ஸாரி கீபோர்டு தேய்ந்துட்டுப்பா...... அப்புறம் நமக்குத்தான் தகுதிதான் வந்துடுச்சே.......தலைவர் ஏன் இன்னும் நமக்கு வெண்கலவாசலை திறக்கவில்லை என்று ஆயிரம் கேள்விகளுடன் வார்னிங் பாயிண்ட் ஏதாவது இருக்கோமா என்று பார்க்க அதுவும் இல்லை என்றவுடன் சரி இன்னும் பதிப்பை அதிகமாக பதிப்போம் என்று தொடர்ந்து அடிக்கிறோம் ஸாரி டைப் அடிக்கிறோம். ஆனால் நீங்க எல்லாம் எப்படிப்பா ரெண்டு, மூன்று என வரிசையாக
ஆரம்பிச்சு என்ன செய்யப் போறீங்க? ஒண்ணே ஒண்னுனாலும் அதை ஒழுங்கா அடிக்கனும் மீண்டும் ஸாரி நிறைய பதிக்கனும். ஒருவேளை உங்களுக்கு ஸால்ரா (அதாங்க ஜிங் ஜிங்ஷாங் ஜிங்) கோஸ்டி உருவாக்குறீங்களோ? எப்படியோ தலைவர் சாட்டையை சுழட்டிவிட்டார். சாட்டை யார் மீதெல்லாம் பதியப் போகிறதோ? யார் பெயரெல்லாம் இந்த பகுதியில் வெளியிடப் போகிறாரோ? வாழ்க நிர்வாகி............