View Single Post
  #1  
Old 08-08-12, 08:28 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,308
My Threads  
2011-'12 சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டி முடிவுகள்

அன்பிற்கினிய காமலோகத்து நண்பர்கள் / நண்பிகளுக்கு


நம் லோகத்தின் மதிற்பிற்குரிய "தலைமை நிர்வாகி" xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் "காமலோக சிறந்த காமக்கவிஞர்" போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.. கடந்த ஒரு மாதமாய் ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 8 வரை வாக்கெடுப்பில் வைக்கப்பட்டு, தற்போது நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வருட அதாவது 2011 - 2012 சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டியின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டியின் போட்டியாளர்களை தேர்தெடுக்க வாசகர்களிடம் பரிந்துரைக்க விடப்பட்டது, வாசகர்கள் யார் யாரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம் >>>> பரிந்துரை திரி

வாசகர்கள் பரிந்துரைத்ததில் இருந்து முன்னிலையில் வந்த ஆறு கவிஞர்கள் வாக்கெடுப்பில் வைக்கப்பட்டார்கள்..

இனி போட்டியின் முடிவுகளுக்கு வருவோம்...

மொத்தம் 30 வாக்குகள் பதிவாகியுள்ளது, அதில் மொத்தம் 10 வாக்குகள் பெற்று இந்த வருட "சிறந்த காமலோக காமக்கவிஞராக" Willykarur அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.


Willykarur அவர்கள் 2011 - 2012 சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார்.. இவர் ஏற்கெனவே இருமுறை இந்த விருதை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Willykarur அவர்களுக்கு 2011-12 சிறந்த காமக்கவிஞர் விருதும். பரிசுத்தொகையான 5000 இபணமும் வழங்கப்படுகிறது.

பரிந்துரை போட்டியில் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்...

கிடைத்த வாக்குகள்படி கவிஞர்களின் முன்னிலை வரிசை :

1. Willykarur - 10
2. Muthirkanni - 6
3. kannan60 - 5
3. Oolvathiyar- 5
4. puthumalar - 3
5. kamaroja - 1


மேலும் வாக்கெடுப்பை இங்கேயும் சென்று காணலாம் >>>> சிறந்த காமக்கவிஞர் வாக்கெடுப்பு திரி

ஒட்டளித்து இவ்வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள் / நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள்.
__________________

Last edited by பச்சி; 21-08-12 at 01:44 AM.
Reply With Quote