View Single Post
  #7  
Old 21-11-13, 12:22 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,285
iCash Credits: 12,544
My Threads  
முதலிடம் பெற்று தங்க வாசலில் முதல் ஆளாக நுழைந்திருக்கும் வாண்டு-வுக்கு வாழ்த்துக்கள். கலக்கிட்டீங்க ப்ரோ.... முயன்றால் முடியாதது இல்லைனு நிரூபிச்சிட்டீங்க.... தொடர்ந்து படைப்புகளையும், பங்களிப்பையும் கொடுக்க வேண்டுகிறேன்....
இரண்டாமிடம் பெற்ற தோழி ஷோபிக்கும் பாராட்டுகள்... சீக்கிரம் தங்க வாசலை அடையவும் வாழ்த்துக்கள்..
லோகத்தில் தொடர்ச்சியாக பல படைப்புகளை சைலண்டாக கொடுத்துக்கொண்டேயிருக்கும் காமவிரும்பிக்கு “ஸ்பெஷல்” பாராட்டுக்கள்....

போட்டியில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்...
Reply With Quote