Quote:
Originally Posted by ஸ்திரிலோலன்
மீண்டும் ஸ்டார் ரைட்டர் ஆனதன் மூலம், இரட்டை சூப்பர் ஸ்டார் ரைட்டர் அவார்டை நெருங்கிக் கொண்டு இருக்கும் நண்பர் பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துகள்.
|
அதே.. அதே! அடுத்த வாசகர் சவாலை நடத்த முன்வந்திருக்கும் நண்பர் பிஸ்தா விரைவில் அந்த அரிய இலக்கை விரைவில் அடைய வாழ்த்துகள்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பெற்ற நண்பர்களுக்கும் மற்ற படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுகள்.