View Single Post
  #68  
Old 15-08-12, 06:49 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
எனதருமை தள நண்ப/நண்பியருக்கு சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.


நமது பாரத தாயின் அடிமைச் சங்கிலி வெட்டப்பட்டு சுதந்திரமாக உலா வர 66 ஆண்டுகளுக்கு முன் போராடி தங்களது இன்னுயிரை தந்த அந்த தியாக செம்மல்களை நினைவு கூறுவதோடு, அவர்களுக்கு இந்த இனிய நன்னாளில் நமது வீர வணக்கத்தை செலுத்துவோமாக. ஜெய் ஹிந்து.
Reply With Quote