View Single Post
  #5  
Old 28-05-23, 03:38 PM
Ghost's Avatar
Ghost Ghost is offline
Bronze Member (i)
 
Join Date: 14 Feb 2018
Location: Qatar
Posts: 454
iCash Credits: 21,260
My Threads  
அரிதிலும் அரிதாக காமக்கதை முதலிடம் பிடித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. பெரும்பாலும் தீ.த.உ கதைகளே முதலிடம் பெறும். இதன் பெருமை ஆசிரியர் ரேவதி அவர்களையே சேரும். வாழ்த்துகள் நண்பர் ரேவதி. தங்களின் சேவை மேலும் தொடர்க.

அடுத்தடுத்த இடம் பெற்ற நண்பர்கள் ASTK, மன்மதன் அவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள். பங்குபெற்ற ஏனைய கதைகளைப் படைத்த நண்பர்களுக்கு பாராட்டுகள்.

அனைத்து கதைகளையும் படித்து பின்னூட்டமிட்டு, வாக்குகளையும் செலுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
__________________
அன்புடன்,
கோஸ்ட்..

அன்பு என்பது பேய் போல.. பலர் அதைப் பற்றி பேசுவார்கள்.
சிலர் மட்டுமே உணர்வார்கள்.
Reply With Quote