நண்பர்களே... நண்பிகளே..
இந்த மாதம் 24-ம் தேதி அல்லது 25-ம் தேதி அன்று நமது மன்றத்து மென்பொருளை மேம்படுத்த உள்ளோம். இந்த மென்பொருளின் வெர்சன் 3.0.7 என்று கீழே காட்டுவது, 3.5.0 beta என்று மாறும். அதனால், இவ்விரு நாட்களில் சிறிய தடங்கல்கள் வரலாம், அல்லது சில மணி நேரங்களுக்கு இயங்காமலும் போகலாம் என முன்னறிவிப்பு செய்கிறேன்.
மென்பொருள் மேம்படுத்திய பின் ஸ்மைலி பிரச்சனை இருக்காது. பதிப்புகள் பதிக்கும் போதும், திருத்தும் போதும் தனி பக்கம் திறக்காமல், மிக எளிமையாக இருக்கும். மேலும் வசதிகளை மேம்படுத்தியபின், நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி..
Last edited by xxxGuy; 19-07-05 at 02:18 PM.
|