View Single Post
  #11  
Old 06-12-20, 05:30 PM
வேதா வேதா is offline
Gold Member

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,192
iCash Credits: 6,619
My Threads  
Quote:
Originally Posted by jenipriyan View Post
கதையாக எழுதும் பொழுது ஒரு சில இடர்பாடுகள் உள்ளன
ஒருசில வார்த்தைகள் , முனகல்களை கண்டிப்பாக தட்டச்சில் மூலமே எய்ய வேண்டி இருக்கும் அதற்க்கு chrome store இல் Google Input Tool ஐ இன்ஸ்டால் செய்வதன் மூலம் நீங்கள் திருத்த வேலைகளை செய்ய முடியும்

Quote:
Originally Posted by jenipriyan View Post
அருகில் இருப்பவர்கள் யாராவது கேட்டு விடுவார்களோ என்ற பய உணர்வுடன் பேச வேண்டி உள்ளது..
கண்டிப்பாக நண்பரே. ஆனால் மெதுவாக கதைத்தாலும்(Earphone micஇல்) எனக்கு 90% சரியாக வேலை செய்கின்றது. தனிமை கிடைப்பவர்களுக்கு 100% பொருத்தம், ஓரளவு தனிமை கிடைப்பவர்களுக்கு 60% உதவியாக அமையும்.

Quote:
Originally Posted by srasatheesh View Post
கைபேசி மூலமும் Gboard app மூலம் எளிதாக தமிழில் தட்டச்சு செய்யலாம்
அதிலும் இந்த வசதி உள்ளது ஆனால் சில வேளைகளில் இடையிடையே நின்றுகொள்கின்றது
Reply With Quote