View Single Post
  #19  
Old 09-04-22, 03:52 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,657
iCash Credits: 376,052
My Threads  
கடந்த மாத நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பிடித்த

jenipriyan - [இந்த வெற்றி மூலம் அடுத்த வாசல் அனுமதியாக வெங்கல வாசலில் இருந்து வெள்ளிவாசலுக்கு செல்கிறார் - ]

மற்றும்

kathalan - [ இவர் முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது - ]

பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

போட்டியில் கலந்து கொண்டு உற்சாகமும் விருவிறுப்பும் கூட்டிய அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
Reply With Quote