View Single Post
  #50  
Old 14-03-22, 11:54 PM
kalapriya kalapriya is offline
User inactive for long time
 
Join Date: 22 Jan 2022
Posts: 18
My Threads  
21 ஆண்டுகள் என்பது மிகச் சாதாரணமானதில்லை. மலைப்பாக இருக்கிறது.
காமலோகத்தின் கட்டுக்கோப்பு எப்போதும் பிரமிப்பை ஏற்படுத்துவது. இத்தனை ஆண்டு வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அதுதான் என்று நினைக்கிறேன்.
புதியவர்களுக்கான சலுகையைப் படித்தவுடன் தலைகால் புரியவில்லை. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் 'சொக்கா! ஆயிரம் பொற்காசு!' என்று அங்குமிங்கும் ஓடுவார். இப்போது நான் அப்படித்தான் இருக்கிறேன்.
காமலோகத்துக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote