வணக்கம். மிகச்சரியாகச் சொன்னீர்கள். ஆனால், தயவு செய்து காமப் படப் பகுதியை நிறுத்திவிட வேண்டாம். நன்றி.
Quote:
Originally Posted by KanchanaDasan
வணக்கம் நண்பர்களே!
பல மூத்த உறுப்பினர்கள் இப்போதெல்லாம் சும்மா காமபடங்கள் பகுதிக்கு மட்டுமே வந்து போவதை நாங்கள் கவனித்து வருகிறோம். நம் தளத்தில் எழுதுவது ரொம்ப அவசியம். வெறுமனே காம படங்களின் பங்களிப்பு கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. கதைகள், துணுக்குகள், சிரிப்புகள் என ஆக்க பூர்வ பங்களிப்பினை தொடரவும்.
இப்படி வேறு எவ்வித பங்களிப்பும் இல்லாமல் வெறுமனே படங்கள் பகுதியை மட்டும் பார்த்துச் சென்று கொண்டிருக்கும் உறுப்பினர்களை பதவி இறக்கம் செய்வது பற்றி பரிசீலித்து வருகிறோம். அல்லது மொத்தமாக படங்கள் பகுதியே இல்லாமல் போகவும் வழி உண்டு.
எனவே யோசித்து பங்களியுங்கள்.
இப்படிக்கு
காமலோக இணைய தள மேற்பார்வையாளர் குழு.
|