View Single Post
  #1  
Old 04-12-07, 10:29 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,026
My Threads  
இந்த வருட (2007) 'சிறப்பு எழுத்தாளர்'

நண்பர்களே...!!

நமது மன்றத்தில் சிறப்பாக கதைகள் படைத்துக் கொண்டிருக்கும் நமது பழைய எழுத்தாளர்களை அவ்வப்போது சிறப்பு எழுத்தாளர் (Cool Writer) என்ற விருது கொடுத்து உற்சாகப் படுத்துவது வழக்கம். இந்த விருதை மிகச் சிலரே பெற்றுள்ளார்கள். இது நிர்வாகத்தால் தேர்வு செய்யப் படுவது, மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் இருந்து தனிப் பட்டது.

அவ்வாறு இந்த வருடம் இந்த பெருமையைப் பெறுபவர்கள்:

வாசன் - சென்ற வருடம் முடிவடைந்த அத்தையா, சித்தியா, மாமியா, சேச்சியா என்ற 50 பாகம் கொண்ட கதைக்காக..

titan - இந்த வருடம் முடிவடைந்த கண்ணனின் திருவிளையாடல்கள் என்ற மற்றுமொரு 50 பாகம் கொண்ட கதைக்காக..

காமலோகத்தின் நீண்ட கதைகளின் லிஸ்டில் முதலிடம் வகிக்கும் இந்த இருவருக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

இவர்கள் இருவரும் தொடர்ந்து நமது வாசகர்களுக்கு அற்புதமான படைப்புகள் கொடுத்து மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..!

நன்றி..!!!

*பின்குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள இந்த கதைகளின் பல பாகங்கள் தகாத உறவு/தீவிர தகாத உறவு வகையைச் சார்ந்தவை. இந்த வகைக் கதைகளை விரும்பாதவர்கள் இந்தக் கதைகளை படிக்க வேண்டாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-12-07 at 10:56 AM.