View Single Post
  #55  
Old 12-04-08, 08:18 PM
thamilan2005's Avatar
thamilan2005 thamilan2005 is offline
User inactive for long time
 
Join Date: 17 Apr 2005
Posts: 162
My Threads  
Thumbs up நல்ல கேள்வி கேட்டீர்கள் நண்பர் ஆஷோ அவர்களே


எனக்கு தெரியும் தலைவா ஆனால் எல்லோரும் மாறி விடுவார்களா?
என்க்கு தெரிந்து சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு
அடுத்த ஆண்டுமுதல் தான் அரசுஆணை நடைமுறைக்கு வருகிறது என்று நினைக்கிறேன்
ஆனால் ஏன் இந்த மாற்றம் என்று விரிவாக தெரியவில்லை,யாராவது தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்
இந்த மாற்றம் இந்தியாவில் மட்டும் தான் நடைமுறைக்கு வருகிறதா ?அல்லது உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் அனைவரும்
இந்த நடைமுறை பின்பற்றபடுமா என்பதை வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
ஏனெனில் மலேசியா,மற்றும் சிங்கப்பூர்,மற்றும் இலங்கை, வாழும் தமிழர்கள் சித்திரை தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடுவார்கள்
என்று கேள்விபட்டதால் இந்த கேள்வி கேட்கிறேன்.

எனக்கு தெரிந்து அரசு விடுமுறை தினம் வேண்டுமானால் மாறலாம்
Reply With Quote