View Single Post
  #60  
Old 07-08-07, 10:35 AM
Reader Reader is offline
Banned User
 
Join Date: 30 Dec 2005
Posts: 3,900
iCash Credits: 9,061
My Threads  
ஆனால் சில பிரி ஸ்பைவேர் சாப்ட்வேரே சில கீலாக்கரை இன்ஸ்ட்டால் செய்கின்றன, எடுத்துக்காட்டாக விண் ஸ்பைவேர் 2007 சாப்ட்வேர், இதே போல இன்னும் பல சாப்ட்வேர் உள்ளது,

மேலும் இண்டநெட்டில் நீங்கள் உலா வரும் போது சில வலைத்தளங்கள் தானாக வந்து ஸ்கேன் செய்து காட்டுவது போல காட்டி உங்கள் கணிணி இன்பெக்ட் ஆகி உள்ளது ஆகையால் இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யுங்கள் என்று சொல்லும் அதை நம்பி இன்ஸ்டால் செய்யாதீர்கள்,

நீங்க*ள் ஸ்பைவேர்க*ள் இண்ஸ்டால் செய்வ*தை த*விர்க்க* விண்டோஸ் 2000 ம*ற்றும் எக்ஸ் பி ப*ய*னாளிக*ள் இன்ட*ர்நெட்டில் உலாவ*ரும் போது ம*ட்டும் நீங்க*ள் ஒரு ரெஸ்ட்ரிக்ட*டு யூச*ர் நேம் கிரியேட் செய்து அந்த* யூச*ர் நேம் மூல*ம் லாகின் செய்து நெட்டில் உலா வ*ந்தால் ஸ்பைவேர் தானாக* இன்ஸ்டால் செய்வ*து த*விர்க்க*ப்ப*டும்....