Quote:
Originally Posted by asho
subbu 2000 முதலிடத்தை பெற்றுள்ளார்
|
முதலிடம் பிடித்த நண்பருக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பரின் பட்டியலில் இன்னும் பற்பல வெற்றிகள் குவிய வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன். இந்த போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு கதைகள் எழுதி சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.