Quote:
Originally Posted by udhayasuriyan
இதில் சில கட்டண உறுப்பினர்கள் தான் உடனே தவறிழைக்கின்றனரோ என்ற அய்யம் எனக்கு உள்ளது....
வாழ்க தமிழ்
|
நண்பரே நீங்கள் இப்படி சொல்லுவது என்னை போன்ற கட்டன உற்ப்பினர்களுக்கு மிகுந்த மன பருத்தத்தை அளிக்கும் அதே போல் இந்த மாதிரி உங்களுடைய தனிப்பட்ட சந்தேகங்களை தள நிர்வாகிகளிடம் தனி மடல் மூலம் தெரியபடுத்தலாம் அதைவிட்டுவிட்டு இப்படி பொதுவாக நீங்கள் சொல்லும் கருத்து என்னை மிகவும் வேதனையடைய செய்கிறது ஏன் என்றால் நானும் ஒரு கட்டண உறுப்பினர் ஆகையால் மற்றவர்கள் மனம் புன்படும் அளவிளான எந்த கருத்தையும் இப்படி பொதுவாக பதிக்காதிர்கள் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்