View Single Post
  #5  
Old 17-09-14, 05:00 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,631
iCash Credits: 375,302
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
இந்த வருடக் கடைசியில் தள மேம்படுத்துதல்களும், இயங்கா உருப்பினர்கள் நீக்குதல்களும் உள்ளதும் இதற்கு முக்கிய காரணங்களாகும். அதற்குப் பின் தை மாதத்தில் பொங்கல் திருநாள் சமயத்தில், புதிய உருப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்.
எம் போன்ற பல தள உறுப்பினர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பர்த்துவந்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இதுநாள் வராது இருந்த முக்கியக் காரணம் இப்போதுதான் தெரியவந்தது அய்யா அம்மணி !

பழையன் கழிதலும் புதியன புகுதலும் என்றுமே வரவேற்கப்படும் அய்யா அம்மணி !
நம் தளம் மேலும்,மேலும் நல்ல வளம் பெரும் என்று நம்புகிறேன் அய்யா அம்மணி !