View Single Post
  #14  
Old 29-01-11, 08:37 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
சிந்துஜாவை அழகாக, நுனுக்கமாக தீட்டி முதல் பரிசை தட்டி சென்ற மாகி அவர்களுக்கு வாழ்த்துகள்.

இரண்டாவது, மூன்றாவது பரிசுகளை முறையே பெற்ற க.பு அவர்களுக்கும், சிவா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

வெற்றி தோல்வியை பற்றி கவலை படாமல் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote