View Single Post
  #1  
Old 02-05-13, 10:22 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Thumbs up நண்பர் காமக்கேடியின் அசத்தலான 10000 பதிவுகளை வாழ்த்தலாமே..

திரி எதனையும் தொடங்க வேண்டாமே என உறுதியாக இருந்த நான் இன்று நண்பர் காமக்கேடியின் 3000 பதிவுகளை வாழ்த்த திரி தொடங்க வேண்டியதாகிவிட்டது.. அதுவும் சரி தான்.. சுபமான ஒரு வாழ்த்துத் திரியுடன் முடிச்சுக்கலாமேனு மனசும் சொன்னுச்சு.. அதான் இது.. நன்றி! நண்பர்களே..

நண்பர் காமக்கேடி இன்று 3000 பதிப்புகள் என்ற தொடக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.. நண்பரின் பின்னூட்டங்கள் படைப்பாளிகளை மிகவும் உற்சாகப்படுத்தும் வண்ணம் தான் அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை..

அவரின் புரொபைல் சுட்டி: http://www.kamalogam.com/new/member.php?u=31872

நண்பருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. விரைவில் நீங்கள் இங்கு மேலும் பல்லாயிரம் பதிவுகளைப் பதிந்து தனி முத்திரைப் பதிக்க வேண்டும் எனவும் விரும்புகின்றேன்.. வாழ்த்துகின்றேன்..

நண்பர்களே நீங்களும் வாழ்த்தலாமே..

Last edited by tdrajesh; 28-08-18 at 09:53 PM. Reason: பதிவுகளின் எண்ணிக்கையை மாற்ற
Reply With Quote