காம லோகத்தின் நவயுக இளஞன் எனதன்பு தம்பி காமகேடி 3000 பதிப்புக்களை படைத்தமைக்கு நண்பர்களுடன் இணைந்து பாராட்டுவதோடு இன்னும்
பல ஆயிரங்களை
Quote:
Originally Posted by tdrajesh
நண்பர்களில் வேண்டுகோளை (என்னுடையதும்தான்) ஏற்று கதைகளை படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
|
நண்பர்கள் எதிர்பார்ப்பு படி படைக்க வாழ்த்துகிரேன்.
Quote:
Originally Posted by PUTHUMALAR
நண்பர் காமக்கேடி இன்று 3000 பதிப்புகள் என்ற தொடக்க மைல்கல்லை எட்டியுள்ளார்..
|
திரி துவங்கிய என் தங்கைக்கு நன்றிகள்
Quote:
Originally Posted by MACHAN
ஏன்.... ஏன்....ஏன்.....ஏன்..... ஏன்...???? ஏனுங்க அம்மணி உங்களுக்கு இந்த கொலைவெறி...?
|
அதானே ஏனிந்த முடிவு தாயி...........கொங்கு நாட்டின் என் தங்க தங்கையே தீர்ப்பை [முடிவை] மாத்திக்கோம்மா.
Quote:
Originally Posted by MACHAN
கோவை கேடியை வாழ்த்தி கோவை லேடி திரி துவங்கியமைக்கு பாராட்டுகள்...!
|
ஊருக்காரவுக வுட்டு குடுத்துடுவாங்களா என்ன.