Quote:
குறைந்த பட்சம் ஒரு கதையாவது நிர்வாக சவால் போட்டியில் அல்லது மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெற்றிருத்தல் வேண்டும், அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்
|
எனக்கேயான கிடுக்கி பிடியாக மனதில் கொண்டு நானும் தொடர்ந்து கதை எழுத முயலபோகிறேன். பலரையும், தளத்தையும் சுறுசுறுப்பாக்கும் யோசனைகள் இவைகள்.