View Single Post
  #457  
Old 01-08-16, 07:03 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,868
My Threads  
நீங்கள் தவறு செய்து விட்டு நிர்வாக உருப்பினர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம். நமது நிர்வாக உருப்பினர்கள் சரியாகத் தான் செய்வார்கள், உங்களுக்கு அந்த திரியிலேயே விளக்கமும் கொடுத்து இருக்கிறார்கள். தயவு செய்து இது போன்று ஏற்கனவே வந்த காமச் சிரிப்புகளை மீண்டும் மீண்டும் பதித்து தளத்தை குப்பை ஆக்காதீர்கள்.

வழக்கமாக குப்பை பதிப்பு பதித்தால் எச்சரிக்கை புள்ளிகளும், மீண்டும் மீண்டும் அது போல் செய்தால் ஒரு வார தற்காலிக தடையும் உண்டு, ஆனால் உங்களுக்கு அது போன்ற தண்டனை ஏதும் கிடைக்கவில்லை என்று சந்தோசப் படுங்கள். இனி ஆக்கப்பூர்வமான பதிப்புகளை கொடுங்கள், விரைந்து அடுத்த பகுதிகளுக்கு முன்னேறப் பாருங்கள்.
Quote:
Originally Posted by kadalan01 View Post
நான் எழுதிய மூன்று ஜோக்குகளின் திரிகளும் பூட்டபட்டுள்ளன. 'வேர்க்கடலை ஞாபகம்' 'ஏன் ஓடினாய்' தக்காளி பழுத்ததா' என்கிற திரிகளே அவை. இவை மூன்றுமே நான் எழுதியவை ஆகும். திரியை பூட்டியவர் இவை போன்றவை இதற்கு முன் இவை காமலோகத்தில் வந்துள்ளன என கூறியுள்ளார்.

நிர்வாகி அவர்களே, நான் தற்போது தான் தலைவாசலில் உள்ள ஒருவன். நான் இது போன்ற எதையும் இதற்கு முன்னர் காமலோகத்தில் பதிக்கவில்லை. அத்துடன். நான் இவற்றை ஆங்கில ஜோக்குகளிலிருந்து எடுத்து தமிழ் படுத்தியவையும் இருக்கின்றன. ஆனாலும் அனைத்தயும் நானே எழுதினேன். எவையையும் நான் காப்பிய பேஸ்ட் செய்யவில்லை.

தயவு செய்து இந்த மூன்று ஜோக் திரிகளை திறந்து தரும்படி தயவாய் கேட்கிறேன். நன்றி.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by Kanchanadasan; 02-08-16 at 04:47 AM.
Reply With Quote