இன்னும் நான்கு நாட்களில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். இல்லறம் புகுந்தால் பொறுப்புக்கள் நிறைய வரும். பொறுப்புடன் செயல்பட்டு நன்மக்களை ஈன்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
உங்களுக்கு திருமணப்பரிசாக மொய்ப்பணம் மின் பணமாக (அதுதான் இப்போதைக்கு தரமுடியும்) 200 அனுப்புகிறேன். வாழ்த்துக்கள்.
|